மழைப்பொழிதல் எவ்வாறு நடக்கிறது | சீமான் விளக்கம் seeman speech about how rain occurs | rainfall சீமானை பின்தொடரும் உறவுகளுக்கு வணக்கம்! கட்சி தொடங்கி 10 ஆண்டுகளைக் கடந்து, போர்க்குணம் கொண்டு கொள்கைப்பிடிப்புடன் தனித்து களம் கண்டு கொண்டிருக்கும் நாம் தமிழர் கட்சி(NTK), இதுவரை மக்களுக்காக எத்தனையோ பேரிடர்களில் களத்தில் நின்று உதவியுள்ளது, அரசின் நாசகார திட்டங்களுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது! ஆனால், இதுவரை ஒரு சீட் கூட வெற்றி பெறமுடியவில்லை! நாம் நிச்சயமாக வெல்வோம், அதில் மாற்றுக் கருத்து இல்லை, அதை விரைவில் அடைவதற்கு தடையாக இருக்கும் ஊடக புறக்கணிப்பு,போலி பரப்புரைகள் போன்றவற்றை கடந்து வர சமூக வலைதளங்கள் மிகவும் உதவிகரமாக இருக்கிறது! ஆனால், சீமானின் கருத்துக்களை பொதுப்படையாக மக்களிடம் கொண்டு சேர்க்கும் CHANNEL வெகுகுறைவு! கருத்துக்களை உண்மையுடன் பொருத்தி உணராமல், உணர்ச்சிவயப்பட்டு சீமான் அண்ணனை பின்தொடர்பவர்கள், எளிதில் பிறர் கூறும் உண்மையற்ற மாற்றுக்கருத்தை ஏற்று விலகிவிடுகின்றனர்! இவர்களுக்கு முறையான கருத்தை சரியாக கற்றுக்கொடுக்கவும் , சீமானை வெறுப்பு அரசியல் பேசி நகைச்சுவை பொருளாக காட்டி தங்களை வளர்த்துக்கொள்ளும் CHANNELகளுக்கு எதிராகவும் நான் இயங்க உள்ளேன்.
#seeman #rainfall #science

0 Yorumlar